sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

ஜெயேந்திரர்

/

சுறுசுறுப்புடன் இருங்கள்

/

சுறுசுறுப்புடன் இருங்கள்

சுறுசுறுப்புடன் இருங்கள்

சுறுசுறுப்புடன் இருங்கள்


ADDED : பிப் 21, 2016 03:02 PM

Google News

ADDED : பிப் 21, 2016 03:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுறுசுறுப்பும், நல்ல நடத்தையும் கொண்டவன் வீட்டில் லட்சுமி வீற்றிருப்பாள். சுயபுத்தியும், விடாமுயற்சியும் பெற்றவன் புகழ் மிக்கவனாக விளங்குவான்.

* நல்லவர்களின் உபதேசம் காது வழியாகச் செல்லும் அமுதம். இதை ஏற்க மறுப்பவன் காது இருந்தும் அதைப் பயன்படுத்தவில்லை என்றே பொருள்.

* உண்மையும், பொறுமையும் கொண்டவன் இந்த உலகையே வெல்லும் சக்தி பெறுவான். அவனுடைய சொல்லை உயிர்கள் அனைத்தும் மதிக்கும்.

* ஆபத்து காலத்திலும், தர்மத்தைக் காப்பதற்காகவும் பொய் சொன்னால் அது பாவமாக கருதப் படுவதில்லை.

-ஜெயேந்திரர்



Trending





      Dinamalar
      Follow us